மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வாஸ்து கணபதி!
ADDED :4256 days ago
இப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்ட நேர்ந்தால் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவது காலம் காலமாக உள்ள ஒன்று தான். ஆனால், அவருக்கு வாஸ்து கணபதி என்று புதிய பெயரிட்டு விட்டார்களே என்று தான் வருத்தமாக உள்ளது.