தோரணம் கட்டுவதன் நோக்கம் என்ன?
ADDED :4256 days ago
சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும் நாம் பலவிதமான பொருட்களினால் அலங்கரித்துக் கொண்டு புறப்படுகிறோம். அதுபோல, சுபவிஷயம் நடக்கும் இடத்தையும் மங்கல பொருட்களினால் அலங்கரிப்பது அவசியம். அதில் வாழைமரம், மாவிலைத் தோரணம், கூந்தல் தோரணம் போன்றவை இதில் அடங்கும்.