11 வகை தீபங்கள்!
ADDED :4242 days ago
இறை வழிபாட்டில் 11 வகை தீபங்கள் காண்பிக்கப்படும். அவை: அடுக்கு தீபம், ஏக தீபம், வில்வ தீபம், ரிஷப தீபம், ரக தீபம், நட்சத்திர தீபம், கும்ப தீபம், புருஷ தீபம், மிருக தீபம், பஞ்ச ஆர்த்தி.