உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேற்குணத்தில் செங்கேணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!

தேற்குணத்தில் செங்கேணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!

வானூர் அடுத்த தேற்குணம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செங்கேணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி காலை 9: 00 மணிமுதல் 10: 30 மணிக்குள் செங்கேணி அம்மன், சுந்தரவினாயகர், கெங்கையம்மன், எட்டியம்மன், அய்யனாரப்பன், சிவசுப்ரமணி சாமி மற்றும் பரிவார தேவதைகள், நவக்கிஹகங்களுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !