உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் ஜூன் 22ல் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் ஜூன் 22ல் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர், நான்கு ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஜூன் 22ல் நடக்கிறது. ஜூன் 20 அன்று மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. இரண்டாம் நாள் மாலை முதல்கால யாகசாலை பூஜை, வேள்வியும் நடைபெறும். ஜூன் 22 காலை 7 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை, வேள்வி, காலை 9.15 மணிக்கு கும்பாபிஷேகம், சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து,48 நாட்களுக்கு, மண்டல பூஜை நடைபெறும். ஏற்பாட்டினை இசை வேளாளர் உறவின்முறையினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !