கண்ணன் ருக்மணி கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4125 days ago
துகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே பெரியகையகத்தில் கண்ணன் ருக்மணி கோயில் கும்பாபிஷேகம், யாகசாலை பூஜைகள், ஆறு கால யாக கால பூஜைகளுடன் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.