உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் விழா!

முத்தாலம்மன் கோயில் விழா!

பாலமேடு : பாலமேடு பாறைக்கல் தெருவில் உள்ள முத்தாலம்மன், பாறைக்கருப்பு சுவாமி கோயில் விழா நடந்தது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உட்பட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கருப்பு சுவாமிக்கு கிடாய் வெட்டுதல் உட்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர். கோணப்பட்டி பகவதியம்மன் கோயிலிலும் இதே நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !