உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்சத்திர மண்டபம்!

நட்சத்திர மண்டபம்!

கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் நட்சத்திர மண்டபம் உள்ளது. ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ள. இதில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !