உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பொழிய வேண்டிவருண ஜப பாராயணம் செய்தனர்!

மழை பொழிய வேண்டிவருண ஜப பாராயணம் செய்தனர்!

மழை பொழிய வேண்டி, அவிநாசி அருகே தெக்கலூர் எஸ்.சி.எம்., மில்வளாகத்திலுள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில், சிவாச்சாரியார்கள்வருண ஜப பாராயணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !