உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபவாகனத்தில் சைதாப்பேட்டை சவுந்தரேசுவரர்!

ரிஷபவாகனத்தில் சைதாப்பேட்டை சவுந்தரேசுவரர்!

சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேசுவரர் கோவிலில், ஆனி மாத பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு, சுவாமி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !