தஞ்சையில் தொடர் சொற்பொழிவு!
ADDED :4121 days ago
சிதம்பரம்: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அருளாசியின்படி சிதம்பரம் நடராஜர் கோவில் மேற்கு பிரகாரத்தில் வெங்கடேச தீட்சிதர் தலைமையில் நேற்று முதல் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை திருவாசகம் தொடர் சொற்பொழிவு 5 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் சுவாமிநாதன், 1ம் தேதி நாராயணமூர்த்தி, 2ம் தேதி பாலசுப்ரமணியன், 3ம் தேதி ரத்தின மணி, 4ம் தேதி நல்லாசிரியர் கலியபெருமாள் திருவாசகம் தலைப்புகளில் சொற்பொழிவு செய்கின்றனர்.