உள்ளூர் செய்திகள்

சிவமந்திரம்

சிவனை நாம் வணங்கும் போது, ஓம் சிவாய நம என்ற  மந்திரத்தை ஓதி வணங்குகிறோம். இம்மந்திரம் பல பெரிய தத்துவங்களை உணர்த்துகிறது. இதில் உள்ள சி எனும் எழுத்து சிவனையும், வா எனும் எழுத்து அம்பாளையும், ய எனும் எழுத்து மனிதர்களையும், நம எனும் சொல் மும்மலங்களான, மாயை, ஆணவம் மற்றும் கர்வத்தைக்குறிக்கிறது. மனிதன், இம்மந்திரத்தை சொல்லி இறைவனையும், இறைவியையும் வேண்டும்போது, கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து (ஆசை) விடுபடலாம் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !