பசுபதி
ADDED :5307 days ago
சிவனுக்கு பசுபதி என்றொரு பெயர் உள்ளது. இப்பெயர், இறைவன் உயிர்களை ஆட்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. பசுபதி என்ற பெயரில் உள்ள பசு எனும் சொல் உயிர்களையும், பதி என்பது இறைவனையும் குறிக்கிறது. பசுவாகிய மக்கள், பதியாகிய இறைவனை அடைந்து அவனருளால் பாசம், ஆணவம், கன்மம் (பொறாமை), மாயை ஆகிய குணங்களில் இருந்து விடுபட்டு சிறக்கின்றனர். இவரை கரூரில் தரிசிக்கலாம்.