முத்தாலம்மன் கோயில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :4111 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை மணிகண்டன் சிவாச்சாரியார் செய்து வைக்கிறார். ஏற்பாடுகளை செம்மினிப்பட்டி கிராமபொதுமக்கள் செய்துள்ளனர்.