உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோயில் விழா!

காமாட்சியம்மன் கோயில் விழா!

வேடசந்தூர் : விஸ்வகர்மா நகர் காமாட்சியம்மன் கோயில் விழா நடந்தது. சாமி சாட்டுதலுடன் தொடங்கி அலங்காரம் செய்யப்பட்ட கரகம் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கண் திறக்கும் வைபவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !