உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வி நலனுக்காக.. கூட்டு பிரார்த்தனை!

கல்வி நலனுக்காக.. கூட்டு பிரார்த்தனை!

தேனி: தேனி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில், "குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிட்டி இந்தியா டிரஸ்ட் சார்பில் மாணவ, மாணவிகள் கல்வி நலனுக்காக மகாமந்திர கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.கிருஷ்ண சைதன்யதாஸ் பேசினார். தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !