உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்!

சிதம்பர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்!

தேவகோட்டை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. சிதம்பர விநாயகருக்கும்,பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !