உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லுார் திருவிளக்கு பூஜை!

அலங்காநல்லுார் திருவிளக்கு பூஜை!

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஐயப்பன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. வட்டார ஐயப்ப பக்தர்கள் சார்பாக நடந்த பூஜையை சீனிவாசன் துவக்கி வைத்தார். அச்சம்பட்டி பாதயாத்திரை குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !