உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!

மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த, கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த, 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, அன்னப்பட்சி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !