இறைவன் இருக்கிறானா இல்லையா!
ADDED :4227 days ago
அதுபற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம், நாம் நல்லவனாக இருந்தால் போதும். கலியில் இப்படித்தான் இருக்கும் என்பது விதி. இதெல்லாம், நாம் பூர்வஜென்மங்களிலும், இப்போதும் செய்த பாவங்களுக்குரிய தண்டனை. அதை ஏற்கும் அல்லது சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெற, தினமும் ஐந்துநிமிடமாவது ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரை உச்சரியுங்கள். ஓம் நமசிவாய, ஓம்காளி, லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே போன்ற மந்திரங்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மனநிலையை நமக்கு தரும்.