உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை பொருட்கள் விலை குறைப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை பொருட்கள் விலை குறைப்பு!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐந்து கோபுர வாயில்களில் பக்தர்கள் வசதிக்காக நிர்வாகம் சார்பில் நியாயமான விலையில் பழம் உட்பட பூஜை பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் விலை ரூ.50 ஆக இருந்தது. தற்போது டெண்டர் முறையில் பூஜை பொருட்கள் குறைவான விலையில் கொள்முதல் செய்யப் படுகிறது. இதனால் ’இன்று (ஜூலை 26) முதல் பூஜை பொருட்கள் ரூ.40க்கு விற்கப்படும்’ என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !