உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை சந்தியாகப்பர் திருவிழா

திருவாடானை சந்தியாகப்பர் திருவிழா

திருவாடானை : திருவாடானை அருகே அல்லிக்கோட்டை புனித சந்தியாகப்பர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, தினமும் சிறப்பு திருப்பலி, புனித சந்தியாகப்பர், புனித அருளானந்தர் நாடகம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !