உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டையம்மன் கோயிலில் ஆடிவிழா

கோட்டையம்மன் கோயிலில் ஆடிவிழா

தேவகோட்டை : தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை,மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று புள்ளி பொங்கல் விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழி பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !