உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூரத்தை முன்னிட்டு கவுமாரியம்மன் கோவிலில் வளையல் காப்பு !

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கவுமாரியம்மன் கோவிலில் வளையல் காப்பு !

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம், வ.உ.சி., நகர் கவுமாரியம்மன் கோவிலில் வளையல் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். அடுத்த படம்: தங்க கவசம் அணிந்து அருள்பாலித்த, தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன். மூன்றாவது படம்: அணைக்காடு, என்.ஜி.ஆர்., நகர் கோவிலில் வளையல் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாகாளியம்மன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !