அலங்காநல்லுார் மண்டல பூஜை!
ADDED :4186 days ago
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே மேட்டுப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. நேற்று காலை கிராமக்கமிட்டி மற்றும் திருப்பணிக்குழு சார்பில் மண்டல பூஜை, இரவு ஐயப்பன் கோயில் நிர்வாகி அருளாளர் சீனிவாசன் தலைமையில் திருவிளக்கு பூஜை ஆகியவை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.