அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம்!
ADDED :4078 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபும் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பத்கர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.