உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடமலை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

கருடமலை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

ரிஷிவந்தியம்: மையனூர் கிராமத்தில் உள்ள கருடமலை மேற்புறத்தில்  கட்டியுள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கிறது.  ரிஷிவந்தியம் ஒன்றியம் மையனுõர் கிராமத்தில் உள்ள கருடமலையின் மீது 3000 ஆண்டுகள் பழமையான  பெருமாள் கோவில் சுவர்கள் மற்றும்  சுவாமி சிலைகள் சிதிலமடைந்ததால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாசி மகம் அன்று 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஆதிதிருவரங்க  கோவிலில் உள்ள பெருமாள் சிலையை இங்குள்ள கருடாழ்வார் தீர்த்தத்தில் அமர்த்தி தீர்த்தவாரி விழா நடக்கும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம்  22ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !