உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்!

ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்!

விருத்தாசலம்: ஆடி பவுர்ணமியையொட்டி, விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, நேற்று  முன்தினம் காலை விநாயகர், ஜெகமுத்து மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு திரவுபதி அம்மன்  அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !