திருப்பரங்குன்றம் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை!
ADDED :4130 days ago
உலக நன்மை, வேண்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.