உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரநாட்களில் ஏழு கிரகங்கள் உள்ளன. ராகு, கேதுவை ஏன் சேர்க்கவில்லை?

வாரநாட்களில் ஏழு கிரகங்கள் உள்ளன. ராகு, கேதுவை ஏன் சேர்க்கவில்லை?

அர்த்தசாஸ்திரம் போன்ற பழைய ஜோதிட நுõல்களில் ஏழு கிரகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றுக்குரியதாக கிழமைகள் உருவாக்கப்பட்டன. பின்னாளில் நிழல் கிரகங்களான ராகு, கேது சேர்க்கப்பட்டு பலன் கூறப்பட்டாலும், அவற்றுக்கு கிழமை சேர்க்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !