உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடல் பெற்ற தொண்டி!

பாடல் பெற்ற தொண்டி!

தொந்தி கணபதியை வடமொழியில் டுண்டி என்று குறிப்பிடுவர். காசியிலுள்ள டுண்டி ராஜ கணபதி மிகவும் பிரசித்தமானவர். இதே பெயரில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்று விநாயகருக்குரிய தலம் ஒன்று உள்ளது. இலங்கைக்பாலம் அமைப்பதற்முன், ராமர் இங்வந்து வழிபட்டதாகச் சொல்வர். ஆதிசங்கரர் பாடிய புகழ் பெற்ற கணேச பஞ்சரத்னம் என்னும் ஸ்தோத்திரம் தொண்டி கணபதி மீது பாடப்பட்டது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !