தண்ணீரில் எரியும் விளக்கு!
ADDED :5297 days ago
நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள அசலதீபேஸ்வரர் ஆலயத்தில், எண்ணெய்க்கு பதிலாக தண்ணீர் ஊற்றி விளக்கெரிய வைத்தார். ஆனால் தற்போது தென்காசி கலங்காத கண்டி கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் எண்ணெய்க்கு பதிலாக ஆலடி ஊற்று நீர் தான் எண்ணெயாக பயன்படுத்தப்பட்டு வருவது அதிசயம்.