பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :4043 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சுயம்பு பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்தி பூரணாகுதி, தீபாராதனை,யாக சாலைப்பூஜை அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது.காலை 9.50.மணிக்கு சுயம்பு பத்திரகாளியம்மன்,கருப்பையா கோயில் ஆதிஷேசனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.