உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா!

உச்சிமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா!

சோழவந்தான் : சோழவந்தான் பூமேட்டுதெரு உச்சிமாகாளியம்மன் கோயிலில் நேற்று வரதராஜ்பண்டிட் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குனர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !