உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே இடத்தில் 108 திவ்யதேச தரிசனம்!

ஒரே இடத்தில் 108 திவ்யதேச தரிசனம்!

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் செப்.,21 வரை நடக்கிறது. ஒரே இடத்தில் ரங்கநாதர் முதல் திருவேங்கடமுடையான், வைகுண்ட நாதர் வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசிக்கலாம். அனுமதி கட்டணம் ரூ.50.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !