மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
4028 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
4028 days ago
புதுச்சேரி: புரட்டாசி வைபவத்தையொட்டி புதுச்சேரி பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காந்தி வீதி வரதராஜபெருமாள், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் மற்றும் அபிஷேகபாக்கம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசயைல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
4028 days ago
4028 days ago