உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாத்மா வணங்கிய மதுரை மீனாட்சி

மகாத்மா வணங்கிய மதுரை மீனாட்சி

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத காலத்தில், மதுரைக்கு வந்த மகாத்மா காந்தி கோயிலுக்குள் நுழையவில்லை. அனைவரும் ஜாதி பாகுபாடின்றி கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும்போதுதான், கோயிலுக்குள் வருவேன் என சொல்லிவிட்டார், 1937ல் கோயிலுக்குள் அனைவரும் தரிசிக்கலாம் என விதி தளர்த்தப்பட்டது. அதன்பின்பு மதுரைக்கு வந்த காந்தி, அம்பாளை வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !