உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கியது!

திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கியது!

திருப்பதி: திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்தார். திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இரவு, 7:00 மணிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரத்தை, ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.திருமலை ஏழுமலையானின், உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !