உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹஜ் பெருநாள் அறிவிப்பு!

ஹஜ் பெருநாள் அறிவிப்பு!

கீழக்கரை,: தமிழக அரசின் தலைமை காஜியாரின் அறிவிப்பின்படி செப்.25., வியாழக்கிழமை அன்று மாலை துல்ஹஜ் பிறை தென்படாததால் செப்.27., (இன்று) பிறை 1 என்பதுடன் துல்ஹஜ் பிறை 10, ஈதுல் அல்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் அக்.6, திங்கள்கிழமை என ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி மவுலவி பாஜில் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுசைன் உசேன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !