உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருகம்புல் மாலையிட்டு சனீஸ்வரரை வணங்கலாமா?

அருகம்புல் மாலையிட்டு சனீஸ்வரரை வணங்கலாமா?

அருகம்புல்விநாயகருக்கு உகந்தது. அருகால் அர்ச்சிக்க விநாயகர் மனம் குளிர்ந்து கிரகதோஷம் போக்குவார். சனீஸ்வரரை வன்னி இலையால் அர்ச்சிக்க வேண்டும். வன்னிமரத்தைச் சுற்றிவந்தாலே சனிதோஷம் நீங்கும் என்பார்கள். விஜயதசமியன்று வன்னிமரத்தைவழிபடுவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !