வைத்தியநாதசுவாமி கோயிலில் யாகசாலை பூஜை!
ADDED :4019 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டி யாகசாலை பூஜை நடந்தது. தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் முத்துராஜ் கலந்து கொண்டனர்.