கர்ப்பிணிக்கு அணிவிக்கும் வளையலால் உண்டாகும் நன்மை என்ன?
ADDED :4120 days ago
வளையல் காப்புக்கு கங்கண தாரணம் என்று பெயர். கருச்சிதைவு ஏற்படாமல் குழந்தை யைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டும்.