உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லூர் உண்டியல் வசூல் ரூ.17.48 லட்சம்!

புன்னைநல்லூர் உண்டியல் வசூல் ரூ.17.48 லட்சம்!

தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் உண்டியல் மூலம் ரூ.17.48 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 9 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல் மூலம் ரூ.17.48 லட்சம், 279 கிராம் தங்கம், 770 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !