உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4ம் நூற்றாண்டு சிலைகள் கண்டுபிடிப்பு!

4ம் நூற்றாண்டு சிலைகள் கண்டுபிடிப்பு!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், கீசரகுத்தா என்ற இடத்தில், தொல்லியல் துறை நடத்திய ஆய்வில், 4 மற்றும் 5ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த 12 ஜைன தீர்த்தங்கர்களின் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை பஞ்சலோகத்தால் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !