உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணவாள மாமுனிகள் அவதார நாள் உற்சவம்!

மணவாள மாமுனிகள் அவதார நாள் உற்சவம்!

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகள் திருமூல அவதார திருநாள் உற்சவம் நடந்தது. அவதாரநாள்   உற்சவம் கடந்த 28ம் தேதி துவங்கியது. 29ம் தேதி விஷ்வக்சேனர், மாமுனிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு பெருமாள்   மற்றும் மணவாள மாமுனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலையில், சேஷ வாகனத்தில் பெருமாள், மாமுனிகள் எதிர்சேவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !