உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்பாக்கம் சாய்ராம் கோவிலில் 15ம் ஆண்டு விழா!

பெரும்பாக்கம் சாய்ராம் கோவிலில் 15ம் ஆண்டு விழா!

சென்னை: பெரும்பாக்கம், லோகசாய்ராம் கோவிலில், நாளை, 15ம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. ஆண்டு விழாவை ஒட்டி, இன்று   மாலை, 6.30  மணிக்கு, வீரமணி ராஜு குழுவினரின், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை அதிகாலை, 4.30 மணிக்கு, கணபதி ஹோமம்,   காலை, 5.30௦ மணிக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 6.30௦ மணிக்கு, லட்சார்ச்சனை ஆரம்பமாகிறது. காலை, 11.00௦ மணிக்கு, லட்சார்ச்சனை பூர்த்தி,   அருள்பிரசாதம் வழங்குதலும், பகல் 11.00௦௦ மணிக்கு, சிறப்பு அன்னதானமும் நடக்க உள்ளது. மாலை பல்லக்கு ஊர்வலம், மாலை 6.30௦ மணிக்கு,   சிறப்பு தீபலங்கார பூஜையும், மாலை ஆரத்தியும், இரவு 8.30 மணிக்கு, மங்கள ஆரத்தியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !