அவலூர்பேட்டையில் அன்னாபிஷேக விழா!
ADDED :3986 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அகத் தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அகத்தீஸ்வரர் சுவாமிக்கு மகா அன்னாபிஷேக அலங்காரமும் மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பெரிய குளத்தில் உள்ள உயிரினங்களுக்கும் அன்னமிட்டனர்.