உள்ளூர் பெருமாளை வழிபட்டால் பலன் கிடைக்குமா?
ADDED :4111 days ago
நிச்சயமாக. விஷ்ணு என்றாலே எங்கும் நிறைந்திருப்பவர் என்பது பொருள். அவனே ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக இருக்கிறான். உள்ளூர் பெருமாள் கோயிலில் உங்களுக்காகவே அவன் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறான்.