ஆத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றா?
ADDED :4348 days ago
ஆத்மா என்பது உயிரையும், பரமாத்மா என்பது கடவுளையும் குறிக்கும். கடவுளின் பெயரோடு பரமாத்மா என்று சேர்த்துச் சொல்வார்கள். கிருஷ்ணரை கிருஷ்ண பரமாத்மா என்று கூட குறிப்பிடுவதுண்டு. ஆத்மா தன் நிலை இழந்து பரமாத்மாவோடு இரண்டற கலந்து விடும் நிலையையே முக்தி என்று குறிப்பிடு கிறோம்.