பலிபீடமே முருகன்!
ADDED :4121 days ago
விருத்தாசலம், கொளஞ்சியப்பர் கோயில் முருகனுக்கு உருவமே இல்லை. பலிபீடமே முருகனாக கருதப்படுகிறது. இதற்கு வெள்ளிக் கிரீடமும், கண்ணும், மூக்கும் வைக்கப்பட்டு, அருகில் வெள்ளி வேலும் சாத்தப்பட்டுள்ளது.